தேங்காய், தக்காளி, புதினா, கொத்தமல்லி அல்லது மிளகாய் சேர்த்து நீர் ஊற்றி அரைத்துத் தாளித்துச் செய்யப்படுவதும், இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிக்கான காரச் சுவையுடைய தொடுகறி.
Ex. அம்மா இன்று தேங்காய் சட்னி செய்தாள்
ONTOLOGY:
खाद्य (Edible) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
மரத்திலான பொம்மை
Ex. சட்னியை சிறிய குழந்தைகள் நக்குகின்றனர் அல்லது உறிஞ்சுகின்றனர்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)