Dictionaries | References

குழந்தைப்பருவம்

   
Script: Tamil

குழந்தைப்பருவம்

தமிழ் (Tamil) WordNet | Tamil  Tamil |   | 
 noun  ஒருவரது வாழ்க்கையின் சிறு வயது காலம்.   Ex. ரமேஷ் குழந்தை பருவத்தில் இருந்தே நன்றாக படிப்பான்
ONTOLOGY:
भौतिक अवस्था (physical State)अवस्था (State)संज्ञा (Noun)
 noun  பிறந்தது முதல் வயதுவரும் வரை உள்ள காலம்.   Ex. சிவா குழந்தைப்பருவத்தில் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறான்
ONTOLOGY:
भौतिक अवस्था (physical State)अवस्था (State)संज्ञा (Noun)
Wordnet:
kasلۄکچار , آدن کال
mniꯑꯉꯥꯡ꯭ꯑꯣꯏꯔꯤꯉꯩ꯭ꯃꯇꯝ
urdبچپن , لڑکپن , کم عمری , کمسنی , صغرسنی , نوعمری , خردسالی
 noun  ஒன்றில் குழந்தைகளின் வளர்ப்பு முறை மேலும் சிகிச்சைத் தொடர்பான வர்ணனை இருக்கும் ஆயுர்வேதத்தின் ஒரு பகுதி அல்லது பிரிவு   Ex. சீமா குழந்தைப்பருவத்திலிருந்தே செயல்திறன் பெற விரும்புகிறாள்
ONTOLOGY:
अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒருவர் குழந்தையாக இருக்கும் சமயம்   Ex. தினேஷ் குழந்தைப்பருவத்தில் தான் சந்தோஷமாக இருந்ததாக நண்பனிடம் கூறினான்.
ONTOLOGY:
अवधि (Period)समय (Time)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
mniꯑꯉꯥꯡ꯭ꯑꯣꯏꯔꯤꯉꯩ꯭ꯄꯨꯟꯁꯤ
urdبچپن , کم عمری , لڑکپن , صغر سنی
 noun  குழந்தைகளின் குணம் அல்லது இயல்பு   Ex. இப்பொழுதுள்ள குழந்தைப்பருவத்தை விடு பெரியவனானவுடன் நீ எப்படி இருப்பாய்?
ONTOLOGY:
गुणधर्म (property)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
bdउन्दैथि आखु
mniꯑꯉꯥꯡ꯭ꯑꯣꯏꯕꯒꯤ꯭ꯃꯑꯣꯡ
urdبچپنا , بچکاناپن

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP