Dictionaries | References

கற்பனையான

   
Script: Tamil

கற்பனையான

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 adjective  இல்லாததை மனத்தில் கொண்டுவருவது அல்லது மனத்தில் உருவாக்கி வெளிப்படுத்துவது.   Ex. அவன் கற்பனையான விஷயத்தை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  இல்லாததை இருப்பதாக நினைத்துப் பார்ப்பது   Ex. இராமு கூறுவதெல்லாம் கற்பனையானவை.
 adjective  ஒன்றைப் புதிதாகப் படைக்கும் அல்லது உருவாக்கும் ஆற்றல் உடைய   Ex. தங்களின் கற்பனையான எண்ணங்களை என்னால் எற்றுக்கொள்ளமுடியவில்லை
MODIFIES NOUN:
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
   see : கற்பனையிலான, பொய்யான

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP