விளைவுகளைப் பற்றி நினைக்காமல் ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுபவர்.
Ex. மனோகர் ஒரு கண்மூடித்தனமான பையன்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective)
கண்களை மூடிக்கொண்டு செயல்படுவது
Ex. ஒருவர் கண்மூடித்தனமான பக்தி வைப்பதினால் என்ன லாபம்?
ONTOLOGY:
अवस्थासूचक (Stative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective)