-
noun தோற்றம், அமைப்பு முதலியவற்றைக் காட்டும் கோடுகளால் ஆன படம்
Ex. குழந்தை உலகத்தை வரைபடத்தைப் பார்த்து கொண்டிருக்கிறது
-
noun ஒர் இடம்,நாடு,கட்டடம் போன்றவற்றின் தோற்றம், அமைப்பு முதலியவற்றை அல்லது குறிப்பிட்ட அளவு, எண்னிக்கை போன்றவற்றைக் காட்டும் கோடு
Ex. மனோகா மிகவும் புத்திசாலித்தனமாக வரைபடம் தயாரிக்கிறாள்
-
noun வீடு, மாளிகை முதலியவற்றை உருவாக்குவதற்கு முன்பு அந்த பூமியில் உருவாகக்கூடிய சுவர்கள், அறைகள் முதலியவற்றின் கோடுகளான சித்திரம்
Ex. அப்பா இந்த வீட்டின் வரைபடத்தை தானே தயார் செய்தார்
-
noun ஓர் இடம், நாடு, கட்டடம் போன்றவற்றின் தோற்றம், அமைப்பு முதலியவற்றை அல்லது குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை போன்றவற்றைக் காட்டும் கோடுகளால் ஆன படம்
Ex. இந்த வரைபடம் மக்கள் தொகை பெருக்கத்தை காட்டுகிறது
Site Search
Input language: