Dictionaries | References

விளைச்சல்

   
Script: Tamil

விளைச்சல்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  பயிர் விளைதல் அல்லது விளைந்து கிடைப்பது   Ex. இந்த வருடம் மழை குறைவின் காரணமாக விளைச்சல் நன்றாக இல்லை
HYPONYMY:
குறுகியகால பயிர் விளைச்சல் வசந்த கால அறுவடை அதிகரிக்கிற விளைச்சல் கூலியாக கொடுக்கப்படும் அறுவடைப் பொருளின் ஒரு பகுதி வெட்டிய வேரிலிருந்து முளைக்கும் செடி அடிப்பாகம் அஞ்ஜன் சித்திரை மாதம் முதல் அறுவடை புரட்டாசிமாதப் பயிர்
ONTOLOGY:
प्राकृतिक वस्तु (Natural Object)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  வயலில் அறுவடை செய்யப்படாத தானியம்   Ex. தானியத்தின் விளைச்சல் இப்பொழுது அறுவடை செய்யும் தகுதியில் இருக்கிறது
ONTOLOGY:
वनस्पति (Flora)सजीव (Animate)संज्ञा (Noun)
 noun  பயிர்கள் விளைதல் அல்லது விளைந்து கிடப்பது   Ex. இந்தியாவில் தானியத்தின் விளைச்சல் தொடக்கத்திலிருந்தே அதிகமாக இருந்தது
ONTOLOGY:
गुण (Quality)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP