Dictionaries | References

வாதம்

   
Script: Tamil

வாதம்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  ஒரு கருத்தைச் சார்ந்து, தகுந்த ஆதாரங்களையும் கூற்றுக்களையும் குறிப்பிட்ட முறையில் கோர்வையாக முன்வைத்துக் கூறப்படுவது.   Ex. அவன் தன்னுடைய எண்ணத்தை நிரூபிக்கச் செய்ய வாதத்திதின் மீது வாதம் செய்து கொண்டிருந்தான்
ONTOLOGY:
बोध (Perception)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒருவர் கூறும் விசயங்களின் உண்மையை அறிவதற்காக கேட்கப்படும் கேள்வியும் பதிலும்   Ex. நீதிமன்றத்தில் வக்கீல் வாதியிடம் வாதம் செய்கிறார்
ONTOLOGY:
संप्रेषण (Communication)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒன்றின் மாற்றத்தினால் அதிக நோய் ஏற்படும் மருத்துவத்தின் படி உடலிலுள்ள ஒரு வாயு   Ex. வாதம் அதிகமான காரணத்தால் முழங்காலில் அதிக வலி ஏற்பட்டது
ONTOLOGY:
प्राकृतिक वस्तु (Natural Object)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
urdہوا , گوز , پاد , ریاح , معدے کی ہوا
   see : குதர்க்கம்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP