Dictionaries | References

வண்டி

   
Script: Tamil

வண்டி

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  ஒன்றில் ஒரே ஒரு காளை பூட்டப்பட்டிருக்கும் ஒரு மாட்டு வண்டி   Ex. விவசாயி வண்டியில் காளையை பூட்டி விடியற் காலையிலேயே வயலின் பக்கம் சென்றனர்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  பொருட்களை அல்லது மனிதர்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு சக்கரமுள்ள வாகனம்   Ex. நாங்கள் நாற்சந்தியில் நின்றுக் கொண்டு ஏதாவது ஒரு வண்டி வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP