Dictionaries | References

மூலம்

   
Script: Tamil

மூலம்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  ஆசனவாயின் ஓரத்திலோ உட்பகுதியிலோ ஏற்படும் மிகுந்த வலியை உண்டாக்கும் சிறு புடைப்புகள்.   Ex. அவனுக்கு மூலநோய் இருக்கிறது
ONTOLOGY:
रोग (Disease)शारीरिक अवस्था (Physiological State)अवस्था (State)संज्ञा (Noun)
 noun  ஒன்று தோன்றுவதற்கு அடிப்படை ஆதாரம்   Ex. பூமி என்ற சொல்லின் மூலம் சமஸ்கிருதத்தில் பூ என்ற சொல்லிலிருந்து உருவானது
ONTOLOGY:
ज्ञान (Cognition)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒன்று தோன்றுவதற்கு அடிப்படை காரணம்   Ex. இந்தச் செய்திக்கு மூலம் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை.
ONTOLOGY:
संज्ञा (Noun)
Wordnet:
urdذرائع , وسائل , منابع , مصادر
 noun  மூல காரணம்   Ex. பிரச்சினையின் மூலத்தை அறிய அனைவரும் முற்பட்டனர்.
ONTOLOGY:
गुणधर्म (property)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
mniꯃꯔꯝꯗ
urdعلت اساسی , سبب اصلی , وجہ حقیقی
   see : தொடக்கம், ஆரம்பம், வேர், ஏதுக்காரணம்

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP