Dictionaries | References

புதிய

   
Script: Tamil

புதிய

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 adjective  புதிதாக இருக்கிற, நிகழ்கிற, அமைகிற அல்லது செயல்படுகிற   Ex. சுதா இன்று புதிய உடை அணிந்திருந்தாள்
MODIFIES NOUN:
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
 adjective  புதியதாக இருக்கிற.   Ex. அறிவியல் துறையில் புதிய ரோபட் பல வேலைகளை செய்தது
MODIFIES NOUN:
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
kasنوٚو , حالُک
mniꯑꯅꯧꯕ
urdجدید , نیا , حال کا , نیا نویلا , تازہ
 adjective  புதிதாய் வந்தவர்கள்   Ex. மாணவர் விடுதியில் புதிய மாணவர்களை வரவேற்றனர்
ONTOLOGY:
संबंधसूचक (Relational)विशेषण (Adjective)
Wordnet:
kanಹೊಸದಾಗಿ ಬಂದಂತಹ
kasنٔوۍ آمٕتۍ
mniꯅꯧꯅ꯭ꯆꯪꯂꯛꯄ
panਨਵੇਂ ਆਏ
 adjective  புதிதாக இருக்கிற, நிகழ்கிற, அமைகிற, அல்லது செய்படுகிற.   Ex. ரகிம் தினந்தோறும் புதிய பாலைக் குடிக்கிறான்
MODIFIES NOUN:
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  முன்பு இருந்தது போல இல்லாதது   Ex. நாம் ஏதாவதொரு புதிய வேலை செய்ய வேண்டும்
ONTOLOGY:
अवस्थासूचक (Stative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
urdنیا , جدید , نو , تازہ , نئی دریافت , نیا دم

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP