Dictionaries | References

சடங்கு

   
Script: Tamil

சடங்கு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளும் சடங்குகள்.   Ex. பிராமணர்கள் மதச் சடங்கு நிறைய செய்கிறார்கள்
ONTOLOGY:
सामाजिक कार्य (Social)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  இந்து சமய முறைப்படி தூய்மை மற்றும் உன்னத நிலையை அடைவதற்காக செய்யப்படும் காரியம்.   Ex. இந்து மதத்தில் சடங்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
HYPONYMY:
கர்ப்பம் தரிக்கும் சடங்கு கர்ப்பம் சீமந்த செயல் பிறப்பு சடங்கு சோறூட்டும் சடங்கு காது குத்தும் சடங்கு மொட்டை அடிக்கும் சடங்கு பூணூல் சடங்கு இறுதிச்சடங்கு திருமணம் பெயர் சூட்டு விழா
ONTOLOGY:
सामाजिक कार्य (Social)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  மத வழக்கத்தின்படி செய்யப்படும் நிகழ்ச்சி   Ex. இந்துக்களின் திருமணங்களில் பல சடங்குகள் உள்ளன.
ONTOLOGY:
प्रक्रिया (Process)संज्ञा (Noun)
 noun  சடங்கு   Ex. திருமணத்தின்போது அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது திருமணச் சடங்கு ஆகும்.
ONTOLOGY:
संकल्पना (concept)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP