Dictionaries | References

ஆடை

   
Script: Tamil

ஆடை     

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil
noun  உடலில் அணிவதற்கு என்றே தைத்த அல்லது நெய்த துணி.   Ex. ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்பார்கள்
HOLO MEMBER COLLECTION:
ஜோடி
HYPONYMY:
கைஆடை காலாடை மேலங்கி நீண்ட கோட் அங்கி இரவிக்கை சேலை சட்டை தொப்பி கந்தைத்துணி காவித் துணி தாவணி உள்ளாடை நைட்டி வேட்டி புர்க்கா பராக் கவுன் வெதுவெதுப்பான ஆடை பைஜாமா பனியன் மழைகோட்டு சந்நியாசி உடை செர்வாணி கோவணம் பாவாடை கால்சட்டை கையில்லாத சொக்கா கைலி சீருடை கோட் சல்வார் டை இடுப்புக்கச்சை கோடித்துணி நீண்ட அங்கி கம்பளித்துணி குர்தா வாகனங்கள் மீது போடப்படும் துணி குளியலறை உடை இடுப்பிற்கு கீழே அணியப்படும் ஆடை அரைக்கால் சட்டை தியலா பிரதிநிவாசன் அபா மரவுரி ஆடை
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
உடை துணி
Wordnet:
asmপোচাক
bdसि
benপোষাক
gujપોશાક
hinपोशाक
kanಪೋಷಾಕು
kasپَلَو , پۄشاکھ , ڑرٛس , لِباس
kokभेस
malനെയ്‌തുണ്ടാക്കിയ തുണി
marपोशाख
mniꯐꯤꯖꯦꯠ
nepलुगा
oriପୋଷାକ
panਪੋਸ਼ਾਕ
sanवेशः
telబట్టలు
urdلباس , پوشاک , جامہ , پارچہ , پہناوا , پوشش
noun  உறைந்த தயிர்   Ex. தயிரிலுள்ள ஆடை மற்றும் நீர் தனித்தனியாக போகிறது
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)
Wordnet:
benথকথকে দই
gujલોંદો
hinआँठी
kanಕರಣೆ
kokधंयाचो गुळो
malവെണ്ണ കട്ടി
marचक्का
oriବସା
panਫੁੱਟੀ
sanदध्यातञ्चः
telమీగడ
urdآنٹھی
noun  ஒரு பொருளின் மேல் பரப்பில் படர்ந்திருக்கும் இன்னொரு பொருள்   Ex. அவன் பாலில் படிந்திருந்த ஆடையை நீக்கிவிட்டு அருந்தினான்.
HYPONYMY:
முலாம் பூசுதல் வெண்படலம் பொருக்கு
ONTOLOGY:
वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmচামনি
bdथोरफो
benপরত
gujપટલ
hinपरत
kanಪದರ
kasتَحہ
kokथर
malനിര
marथर
nepपरत
oriସ୍ତର
panਪਰਤ
sanस्तरः
telపొర
urdتہہ , پرت , سطح , ورق , طبق , چھلکا , پوست
noun  பால் அல்லது தயிரின் மீது படியக்கூடிய அடுக்கு   Ex. சூடான பாலின் மீது மொத்தமான ஆடைப் படிந்திருக்கிறது
SYNONYM:
ஏடு
Wordnet:
asmসৰ
bdमाखन
kasزٮ۪ل
kokसाय
malപാട
marसाय
mniꯃꯄꯔꯥ꯭ꯝ
nepतर
urdساڑھی
noun  பொதுவாக அணியும் ஆடை   Ex. அவள் விருப்பப்படி ஆடைகளைத் தேர்வு செய்தாள்.
MERO MEMBER COLLECTION:
துணி
ONTOLOGY:
समूह (Group)संज्ञा (Noun)
SYNONYM:
உடை
Wordnet:
gujલૂગડાંલત્તાં
hinकपड़ा लत्ता
kokकपडो लतो
marकपडालत्ता
oriଲୁଗା ଗଣ୍ଠିଲି
urdکپڑالتّا

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP