அரசு, அமைப்பு முதலியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குறியீடு
Ex. தலைமை ஆசிரியர் தன் பெயருடன் முத்திரையையும் பதித்தார்.
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
குறியீடு பதிப்பதற்கு உதவும் மரம் அல்லது உலோகத்தினால் ஆன ஒரு பொருள்
Ex. தபால்காரன் கடிதங்களின் மேல் முத்திரையைக் கொண்டு குறியீட்டைப் பதித்துக் கொண்டிருந்தான்.
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
urdٹَھپّا , چھاپا , تھاپا
ஒருவருடைய செயல், படைப்பு போன்றவற்றில் வெளிப்படும் தனித்துவத்தின் அடையாளம்.
Ex. இந்த புகைப்படத்தில் நீங்கள் தூங்குவது போன்ற முத்திரையில் இருக்கிறீர்கள்
ONTOLOGY:
शारीरिक अवस्था (Physiological State) ➜ अवस्था (State) ➜ संज्ञा (Noun)
Wordnet:
mniꯁꯛꯐꯝ
urdحالت , انداز , وضع , شکل , ادا , کیفیت முத்திரை
Ex. அவன் காகிதத்தில் பதித்திருந்த முத்திரையின் மேல் கையெழுத்திட்டான்.
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)