உடைத் தைக்க அல்லது விரிப்பு, போர்வை போன்றவவையாகப் பயன்படுத்த பருத்தி, கம்பளி, பட்டு, முதலியவற்றில் நூலால் அல்லது செயற்கை இழையால் நெய்யப்பட்ட பொருள்.
Ex. அவன் சட்டை தைக்க இரண்டு மீட்டர் துணி வாங்கினான்
HOLO COMPONENT OBJECT:
குடை முடிச்சு
HOLO MEMBER COLLECTION:
துணிக்கடை ஆடை
HOLO STUFF OBJECT:
நடைபாவாடை கைக்குட்டை
HYPONYMY:
ஆடை போர்வை பட்டுத்துணி துண்டு சால்வை மல்துணி கட்டம் கதர் காடா ஒட்டு வேலை பெண்களின்மேலாடை முகமூடி வேலைப்பாடு கோடித்துணி ஜரிகை தலைப்பாகை பீதாம்பரம் ராமநாம டாலர் கைக்குட்டை துணிப்பை நீலாடை வெள்ளை துணி வெல்வெட் கழுத்துக்குட்டை அழுக்கு துடைக்கும் துணி மினுமினுப்பு கோணித்துணி வர்ணம் அல்லது மெழுகு பூசிய முரட்டு துணி அல்லது ரெட் துணி இரண்டடுக்கு நூல்கள் பாய்மரத்துணி பல்லக்குத் திரை மெழுகுத்துணி கோடுகளுள்ள துணி லைனிங் கேன்வாஸ் உட்புறம் பருத்திநாடா கொடித்துணி இடுப்புக்கச்சை சோபாதுணி துவைக்கும் துணி மேசை விரிப்பு சாட்டன் சல்லடை துணி சிவப்புப் பருத்தி ஆடை நமாஜை ஹிம்டி பட்டாடை மெல்லிய துணி கோராத்துணி பாபர் நெட் அம்பாரி பனேலா நனைக்கப்பட்ட துணி சிவப்பு நிற உடை கம்பளி கதர் துணி கோடுள்ள துணி மொத்தமான காதித்துணி சேணத்துணி வண்ணமயமான ஆடை கரடு முரடான கம்பளி துணி ஆசாவரி ஆஸ்வாரி தமாமி தலைப்பாகைக்கு கீழே உள்ள துணி கில்கரே படம் பியரி ஜரிகைத்துணி துதாமி சூவு வலைத்துணி(சூடியா) பச்மீனா சல்லம் ஜங்காலி கஜீர்ஜாடி (ஒரு வகை பட்டுத்துணி) மஸ்ரு கெட்டித்துணி பருத்தித்துணி தன்சுக் சலீமி சலிதா ஜீன்ஸ் செவ்வாடை விரலிகா அச்சிடப்பட்ட துணி காஷ்மீரி சீதல்பட்டி சேர்வா மரினா பிலானல் பட்டுஜரிகை பாதாமா புள்ளி அமௌவா புல்வர் கரேப் லகர்படோர் பசீரி பஞ்சதோலியா சாசன்லேட் க்வார்நட் சண்டாக் பாந்தினி கோட்டா மஸ்லின் துணி
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
Wordnet:
asmকাপোৰ
bdजि
gujકાપડ
hinकपड़ा
kasکَپُر
kokकपडो
marकापड
nepलुगा
oriକନା
sanपटम्
telదుస్తులు
urdکپڑا