Dictionaries | References ச செய் Script: Tamil Meaning Related Words Rate this meaning Thank you! 👍 செய் தமிழ் (Tamil) WN | Tamil Tamil | | verb ஒரு செயலை நிகழ்த்துதல் அல்லது மேற்கொள்ளுதல். Ex. குயவன் பானையை செய்து கொண்டிருக்கிறான் HYPERNYMY:வேலைசெய் HYPONYMY:அலசிஆராய் ONTOLOGY:निर्माणसूचक (Creation) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:asmনি্র্মাণ কৰা gujબનાવવું hinबनाना kanತಯಾರಿಸುವುದು kasبَناوُن kokतयार करप nepबनाउनु oriଗଢ଼ିବା sanकृ telతయారుచేయు urdبنانا , تیارکرنا , تخلیق کرنا , تعمیرکرنا verb செய், கிடை, அடை Ex. தாய் மகனுக்கு வேலை கிடைக்க பிரார்த்தனை செய்தாள். HYPERNYMY:இரு ONTOLOGY:अवस्थासूचक क्रिया (Verb of State) ➜ क्रिया (Verb) SYNONYM:கிடை அடைWordnet:malവിലയാവുക urdپڑنا , لاگت آنا verb செய் Ex. கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே. HYPERNYMY:வேலைசெய் ONTOLOGY:कार्यसूचक (Act) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:benকরা kanಮಗ್ನನಾಗು kasکَرٕنۍ malചെയ്യുക marकरणे nepगर्नु oriକରିବା panਕਰਨਾ urdلگےرہنا , منہمک رہنا , کرنا verb செய் Ex. சந்தியா புது வேலையை எப்படி செய்கிறாள் HYPERNYMY:மதிப்பிடு ONTOLOGY:मानसिक अवस्थासूचक (Mental State) ➜ अवस्थासूचक क्रिया (Verb of State) ➜ क्रिया (Verb)Wordnet:kasکَرُن malചെയ്യുക marप्रगती करणे verb ஒருவரை ஒன்றில் ஈடுபடச்செய்வது Ex. ஒப்பந்தக்காரர் தொழிலாளிகள் மூலமாக வேலை செய்து கொண்டிருக்கிறார் ONTOLOGY:प्रेरणार्थक क्रिया (causative verb) ➜ क्रिया (Verb) SYNONYM:பண்ணு பார் புனை வனைWordnet:benকরানো gujકરાવું hinकराना kanಮಾಡಿಸು kasکَرناوُن , کَرناناوُن malചെയ്യിക്കുക marकरवणे oriକରାଇବା panਕਰਵਾਉਣਾ urdکرانا , کروانا verb ஒரு செயலில் ஈடுபடுதல் Ex. அவன் உயிர்களிடையே அன்பு செய்தான் ONTOLOGY:कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) SYNONYM:உருவாக்கு நிகழ்Wordnet:kasکَرُن sanकृ telచేయు urdکرنا verb செய்வது அல்லது ஏதாவது செய்து அந்த சூழ்நிலையை உருவாக்குவது அல்லது ஏதாவது ஒரு இயல்பை உருவாக்குவது Ex. நீங்கள் ஒரு மிகப்பெரிய தவறு செய்து கொண்டிருகிறீர்கள் HYPERNYMY:வேலைசெய் ONTOLOGY:मानसिक अवस्थासूचक (Mental State) ➜ अवस्थासूचक क्रिया (Verb of State) ➜ क्रिया (Verb) SYNONYM:இழை பண்ணு புரிWordnet:oriକରିବା telచేయు verb ஒரு உறுதியான அல்லது சிறப்பான முறையினால் நடந்துகொண்டது Ex. நீங்கள் எனக்கு முயற்சி செய்தீர்கள் HYPERNYMY:வேலைசெய் ONTOLOGY:अवस्थासूचक क्रिया (Verb of State) ➜ क्रिया (Verb) SYNONYM:பண்ணுWordnet:kanಮಾಡು verb முன்வைத்தே ஏதாவது ஒரு வேலை செய்வது Ex. நான் குழந்தை பருவத்திலிருந்தே நன்றாக மிட்டாய் சாப்பிட செய்கிறேன் HYPERNYMY:வேலைசெய் ONTOLOGY:कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)Wordnet:urdکرنا , کام کرنا verb பலன் கிடைக்கும் பொருட்டு ஒரு நிகழ்ச்சியை நடத்துவதுஒரு நிகழ்ச்சி நடப்பதன் காரணமாக இருப்பது அல்லது பலன் கிடைப்பது Ex. நான் எந்த ஒரு அற்புதமும் செய்யவில்லை HYPERNYMY:வேலைசெய் ONTOLOGY:घटनासूचक (Event) ➜ होना क्रिया (Verb of Occur) ➜ क्रिया (Verb) SYNONYM:நிகழ்த்து பண்ணு புனை Related Words செய் கிண்டல் செய் கேலி செய் மனனம் செய் ஆராய்ச்சி செய் எந்நிலைமையிலும் செய் கிடைக்கச் செய் சுவைபட செய் டவுன்லோடு செய் நெட்டுரு செய் பூசனை செய் பூஜை செய் மதிப்பீடு செய் முடிவு செய் முன்னேற்பாடு செய் ருசியாக செய் வியக்க செய் விஷமம் செய் ஜாடை செய் ஆபரேஷன் செய் உபசரிக்கச் செய் இடையூறு செய் ஏற்கச் செய் புலனாய்வு செய் தடை செய் பதிவு செய் எவ்விதமான நிலையிலும் செய் ஓவிய வேலை செய் திருப்பி திருப்பி செய் மறுபடியும் மறுபடியும் செய் மீண்டும் மீண்டும் செய் அறுவை மருத்துவம் செய் சட்ட விரோதமான பொருட்களை விற்பனை செய் വിലയാവുക ஏற்பாடு செய் ஒப்பீடு செய் கட்டாயம் செய் கண்டனம் செய் கபளீகரம் செய் காலி செய் கிடைக்க செய் கொலை செய் சத்தியம் செய் சீரமைப்பு செய் சுவையாக செய் செலவு செய் சேட்டை செய் சேவை செய் சைகை செய் சொட்டச் செய் சோதனை செய் தயார் செய் தரநிர்ணயம் செய் தள்ளுபடி செய் தியாகம் செய் திரும்பதிரும்ப செய் தீர்மானம் செய் துவக்கத்தை செய் தொந்தரவு செய் நமஸ்காரம் செய் நிர்வாகம் செய் நிற்கச் செய் நிறைவு செய் படச்சட்டம் செய் பதிவிறக்கம் செய் பயிற்சி செய் பரிகாசம் செய் பரிசோதனை செய் பாதுகாக்கச் செய் பிரமிக்கச் செய் பிரார்த்தனை செய் மலரச் செய் மனப்பாடம் செய் முகஸ்துதி செய் முதலீடு செய் மேலாண்மை செய் யாசகம் செய் வணக்கம் செய் வர்ணனை செய் வழிபாடு செய் விசாரணை செய் விடுதலைச் செய் விடுதலை செய் வியாபாரம் செய் விவாகரத்து செய் விளையாட செய் வீண்செலவு செய் வேலை செய் ஜப்தி செய் அணிவகுப்பு செய் அறிவிப்பு செய் ஆட்டமிழக்கச் செய் ஆய்வு செய் இடைஞ்சல் செய் இடையீடு செய் இப்படியே செய் இயங்கச் செய் உண்ணச் செய் உதவி செய் உற்பத்தி செய் Folder Page Word/Phrase Person Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP