தன்னுடைய வாழ்க்கை ஏற்றத்துக்கு பாடுபடு
Ex. அவன் தன் வருமானத்தைப் பெருக்க அயராது வேலை செய்தான்.
ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
சம்பளம் வாங்கிக்கொண்டு ஒரு வேலையை செய்வது
Ex. மோகன் ஒரு பெரிய அமைப்பில் வேலை செய்து கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)
பயன்பாட்டில் சிறப்பாகயிருப்பது
Ex. மென்மையான உலோகம் நன்றாக வேலை செய்கிறது
ONTOLOGY:
अवस्थासूचक क्रिया (Verb of State) ➜ क्रिया (Verb)
ஒரு இடத்தில் வேலை செய்யும்போது சில சமயம் தற்காலிகமாக சில பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதுநிரந்தரமில்லாத முறையில் ஒரு இடத்தில் வேலை செய்வது மற்றும் அதன் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுதல்
Ex. கஜா விடுமுறையில் போன காரணத்தால் தீபக் அவனுடைய வேலையை செய்தான்
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)