Dictionaries | References க காலம் Script: Tamil Meaning Related Words Rate this meaning Thank you! 👍 காலம் தமிழ் (Tamil) WN | Tamil Tamil | | noun நொடி, நிமிடம், மணி, நாள், மாதம், வருடம் முதலிய அளவுகளால் குறிப்பிடப்படுவதும் பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து இடைவிடாமல் தொடர்வதுமான நான்காவது பரிமாணமான ஒன்று. Ex. கடன் செலுத்த எனக்கு நான்கு மாத காலம் அளிக்கப்பட்டுள்ளது ONTOLOGY:समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)Wordnet:bdसम होनाय gujમુદ્દત hinमोहलत kanಸಮಯ kasمۄحلت kokमुदत malകാലാവധി marमुदत mniꯁꯥꯡꯗꯣꯛꯂꯕ꯭ꯃꯇꯝ oriମହଲତ panਮੋਹਲਤ sanअवधिः telసమయం urdمہلت , مدت , وقفہ , میعاد noun வரலாற்றில் ஒன்றின் வளர்ச்சியையும் போக்குகளையும் அடிப்படையாக கொண்டு பிரிக்கப்படும் கட்டம் Ex. இந்தக் காலத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. HYPONYMY:கற்காலம் பனிக்காலம் தாமிரயுகம் இரும்புலகம் ONTOLOGY:ऐतिहासिक युग (Historical ages) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:யுகம்Wordnet:asmযুগ bdमुगा gujયુગ kanಯುಗ kokयूग mniꯖꯨꯒ panਯੁੱਗ telయుగము urdعہد , زمانہ , دور , یک noun சென்றது, இருப்பது, வருவது என்னும் முறையில் பிரிக்கப்படும் கட்டம். Ex. அவர்களை எதிர் பார்த்ததில் காலம் கழிந்து விட்டது ONTOLOGY:अवधि (Period) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:நேரம் தாமதம் நெடுநாள்.Wordnet:bdसम benযুগ gujજમાનો hinजमाना kasزمانہٕ kokकाळ mniꯀꯨꯝ nepजमाना panਜਮਾਨਾ telకాలం urdزمانہ , مدت , عرصہ noun நாள், காலம் Ex. எல்லோருக்கும் ஒரு நல்ல காலம் இருக்கும். ONTOLOGY:अवधि (Period) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:நாள்Wordnet:asmসুদিন kasدۄہ malനല്ല സമയം nepदिन sanसुदिनम् urdساعت , وقت , روز , دن noun சில பொருட்கள் கிடைக்கக் கூடிய சமயம் Ex. இந்த இரண்டு மாதங்கள் மாங்காய் காய்க்கும் காலம். ONTOLOGY:अवधि (Period) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) SYNONYM:பருவம்Wordnet:asmবতৰ bdबोथोर benমরশুম malകാലം marहंगाम mniꯐꯪꯕꯒꯤ urdموسم noun இலக்கணத்தில் ஒரு காரியம் செய்யப்படும் நேரம் Ex. காலம் மூன்று வகைப்படும் அவை இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் HYPONYMY:நிகழ்காலம் இறந்தகாலம் எதிர்காலம் வினையெச்ச காலம் ONTOLOGY:भाषा (Language) ➜ विषय ज्ञान (Logos) ➜ संज्ञा (Noun)Wordnet:kasفعل , زمانہٕ فعل mniꯇꯦꯟꯁ urdزمانہ , وقت , عہد See : யுகம், பருவம், வேளை, வருடம், நேரம், நேரம் Related Words காலம் காலம் கடத்துதல் குறிப்பிடப்பட்ட காலம் காலம் கடந்து காலம் தாழ்த்துதல் காலம் மாறி குறிப்பிட்ட காலம் குப்த காலம் பாதகமான காலம் பால்ய காலம் பொல்லாத காலம் முன்னிரவுக் காலம் வயதான காலம் வினையெச்ச காலம் गोबाव जाना मावनाय மூன்று சந்தி காலம் अनुकर्श त्रिसन्ध्यम् دیٖری تاَخُّرکاری త్రిసంధ్య ত্রিসন্ধ্যা ତ୍ରିସଂଧ୍ୟା ત્રિસંધ્યા ತ್ರಿಸಂಧ್ಯ ത്രിസന്ധ്യ जमाना त्रिसंध्या गुप्तकाल सम होनाय गुप्तकालः गुप्तकाळ گپت عہد గుప్తయుగం অনুকর্ষণ গুপ্তযুগ ਗੁਪਤਕਾਲ ਜਮਾਨਾ ଗୁପ୍ତକାଳ ગુપ્તકાળ જમાનો ಗುಪ್ತರಕಾಲ കൃത്രിമപ്രക്രിയ अनद्यतन-भूत मुदत बिलिफां हर मोहलत مۄحلت بےٚ ثٮ۪قہٕ ماضی অনদ্যতন-ভূত বিলম্বতা ପୂର୍ବ- ଅନଦ୍ୟତନ ମହଲତ ਮੋਹਲਤ અનદ્યતનભૂતકાળ મુદ્દત अनुकर्ष अकालजात एबथिरा अकालज अनद्यतनभूतकालः दा आबुं बिदिन्था पूर्ण काल ماضی سیٚکہٕ زمانہ ماضی అకాల జన్మము గల పూర్ణకాలం ਅਕਾਲ ਜਾਤ ਅਨਜਤਨ-ਭਵਿੱਖ ਅਨੁਕਰਸ਼ পুরাঘটিত কাল পূর্ণ ্কাল ਭੂਤਕਾਲ ଅକାଳଜାତ ଅନୁକର୍ଷ ପୂର୍ଣ୍ଣକାଳ અકાલજ અનુકર્ષ પૂર્ણ કાળ അകാലജാതനായ കാലതാമസം കാലാവധി पूर्णकाळ ಅಕಾಲ ಜನನ ಸಮಯ ಕಳೆದ ಹಾಗೆ गच्छता कालेन कालांतर में कालांतराने कालान्तरमा काळांतरान وَقٕت گُزَرنہٕ پَتہٕ وقت گزرنے کے ساتھ अवधिः थारायिल्लो वेळ ठरावीक काळ माखासे सम थांनाय युगम् निर्धारित समयः مُقَرَر وَق కాలాంతరముగా Folder Page Word/Phrase Person Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP