Dictionaries | References

ஆடு

   
Script: Tamil

ஆடு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  பொதுவாக இறைச்சி, ரோமம், பால் ஆகியவற்றுக்காக வளர்க்கப்படும் தாவர உண்ணியாகிய வீட்டு விலங்கு.   Ex. ஆட்டின் மாமிசம் சாப்பிடப்படுகிறது
HYPONYMY:
காதறுந்த ஆடு வெள்ளாட்டு கிடா சிறந்த ஆடு தூஹூ கோரல்
ONTOLOGY:
स्तनपायी (Mammal)जन्तु (Fauna)सजीव (Animate)संज्ञा (Noun)
 verb  போதையில் தலை அல்லது உடலை முன்னும் பின்னும் இங்குமங்கும் அசைப்பது   Ex. குழந்தைகள் மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருந்தனர் மது அருந்தியவன் போதையில் ஆடிக்கொண்டிருந்தான்
HYPERNYMY:
ONTOLOGY:
गतिसूचक (Motion)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
bdबायदेमलाय सिदेमलाय जा
mniꯍꯥꯏ꯭ꯍꯨꯝꯗꯨꯅ꯭ꯁꯥꯟꯅꯕ
nepलिन हुनु
urdجھومنا , لہرانا
 verb  முன்னும் பின்னும் அசைந்தாடு   Ex. புயலில் சிக்கிய கப்பல் முன்னும் பின்னுமாக ஆடியது.
HYPERNYMY:
ONTOLOGY:
गतिसूचक (Motion)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
kasگرایہِ مارنہِ
urdہلنا , ڈولنا , لرزنا , متحرک ہونا , تھرتھرانا , جنبش میں آنا
 verb  காலில் சலங்கைக் கட்டி மெல்ல மெல்ல அடி எடுத்து வைப்பது   Ex. மேடையில் நாட்டியக்காரி ஆடிக்கொண்டிருக்கிறாள்
HYPERNYMY:
ONTOLOGY:
प्रदर्शनसूचक (Performance)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
kanಕುಣಿಯುತ್ತ ನಡೆ
kasڈالہٕ دِینٛۍ
malകൊട്ടി ആടുക
mniꯊꯥꯡꯒꯠ ꯊꯥꯡꯊ꯭ꯇꯧꯕ
oriପାଦ ତାଳଦେଇ ନାଚିବା
urdٹھمکنا , تھرکنا , رقص کرنا
 noun  ஒன்றினுடைய கழுத்தில் முடிகள் தொங்கும் ஒரு ஆடு   Ex. இடையன் ஒரு ஆட்டின் பாலைக் கறந்துக் கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
स्तनपायी (Mammal)जन्तु (Fauna)सजीव (Animate)संज्ञा (Noun)
 noun  இறைச்சி, ரோமம், பால் ஆகியவற்றுக்காக வளர்க்கப்படும் வீட்டு விலங்கு.   Ex. ஆட்டின் முடியிலிருந்து கம்பளி ஆடை செய்யப்படுகிறது
ONTOLOGY:
स्तनपायी (Mammal)जन्तु (Fauna)सजीव (Animate)संज्ञा (Noun)
   see : அசை, அசை

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP