Dictionaries | References ஆ ஆடு Script: Tamil Meaning Related Words ஆடு தமிழ் (Tamil) WN | Tamil Tamil Rate this meaning Thank you! 👍 noun பொதுவாக இறைச்சி, ரோமம், பால் ஆகியவற்றுக்காக வளர்க்கப்படும் தாவர உண்ணியாகிய வீட்டு விலங்கு. Ex. ஆட்டின் மாமிசம் சாப்பிடப்படுகிறது HYPONYMY:காதறுந்த ஆடு வெள்ளாட்டு கிடா சிறந்த ஆடு தூஹூ கோரல் ONTOLOGY:स्तनपायी (Mammal) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmছাগলী bdबोरमा benছাগল gujબકરો hinबकरा kanಹೋತು kasژھاوُل kokबोकडो malമുട്ടനാട് marबोकड mniꯍꯥꯃꯦꯡ꯭ꯂꯥꯕ nepबाख्रो oriଅଣ୍ଡିରା ଛେଳି panਬਕਰਾ sanअजः telమేకపోతు urdبکرا verb போதையில் தலை அல்லது உடலை முன்னும் பின்னும் இங்குமங்கும் அசைப்பது Ex. குழந்தைகள் மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருந்தனர் மது அருந்தியவன் போதையில் ஆடிக்கொண்டிருந்தான் HYPERNYMY:அசை ONTOLOGY:गतिसूचक (Motion) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) SYNONYM:தள்ளாடுWordnet:bdबायदेमलाय सिदेमलाय जा kanತೂರಾಡುವುದು malആടുക marझिंगणे mniꯍꯥꯏ꯭ꯍꯨꯝꯗꯨꯅ꯭ꯁꯥꯟꯅꯕ nepलिन हुनु panਝੂਮਣਾ telఊగు urdجھومنا , لہرانا verb முன்னும் பின்னும் அசைந்தாடு Ex. புயலில் சிக்கிய கப்பல் முன்னும் பின்னுமாக ஆடியது. HYPERNYMY:இரு ONTOLOGY:गतिसूचक (Motion) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) SYNONYM:அசைந்தாடுWordnet:asmলৰা bdमाव gujહલવું hinहिलना kanಅಳ್ಳಾಡು kasگرایہِ مارنہِ marडुलणे oriହଲିବା sanवेल्ल् telకదులుట urdہلنا , ڈولنا , لرزنا , متحرک ہونا , تھرتھرانا , جنبش میں آنا verb காலில் சலங்கைக் கட்டி மெல்ல மெல்ல அடி எடுத்து வைப்பது Ex. மேடையில் நாட்டியக்காரி ஆடிக்கொண்டிருக்கிறாள் ENTAILMENT:நடனமாடு HYPERNYMY:நட ONTOLOGY:प्रदर्शनसूचक (Performance) ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) SYNONYM:நடனமாடு நாட்டியமாடு நர்த்தனமாடுWordnet:bdजोंगदों benতাল ঠোকা hinठुमकना kanಕುಣಿಯುತ್ತ ನಡೆ kasڈالہٕ دِینٛۍ malകൊട്ടി ആടുക marठुमकणे mniꯊꯥꯡꯒꯠ ꯊꯥꯡꯊ꯭ꯇꯧꯕ oriପାଦ ତାଳଦେଇ ନାଚିବା panਠੁੱਮਕਣਾ telతప్పుటడుగులువేయు urdٹھمکنا , تھرکنا , رقص کرنا noun ஒன்றினுடைய கழுத்தில் முடிகள் தொங்கும் ஒரு ஆடு Ex. இடையன் ஒரு ஆட்டின் பாலைக் கறந்துக் கொண்டிருக்கிறான் ONTOLOGY:स्तनपायी (Mammal) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun) SYNONYM:அசம் பள்ளை பிலவம் வயம்Wordnet:hinलेरुआरी malതാടിയുള്ള പെണ്ണാട് oriବାଳଜଟ panਲੇਰੂਆਰੀ telమేకమెడచళ్ళు urdلیرُ وارِی noun இறைச்சி, ரோமம், பால் ஆகியவற்றுக்காக வளர்க்கப்படும் வீட்டு விலங்கு. Ex. ஆட்டின் முடியிலிருந்து கம்பளி ஆடை செய்யப்படுகிறது HYPONYMY:செம்மறிகடா பெண்செம்மறிஆடு ONTOLOGY:स्तनपायी (Mammal) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)Wordnet:asmভেৰা bdबोरमा मेन्दा gujઘેટું kasکَٹھ malചെമ്മരിയാട് mniꯌꯥꯎ sanमेषः See : அசை, அசை Comments | अभिप्राय Comments written here will be public after appropriate moderation. Like us on Facebook to send us a private message. TOP