|
noun நியதி, பழக்க வழக்கம் முதலியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒன்று இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு முறை.
Ex. நீ இந்த முறையில் செய்தல் எதிர்காலத்தில் என்ன ஆகும்?
ONTOLOGY: गुणधर्म (property) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) Wordnet: mniꯊꯧꯑꯣꯡ urdانداز , قاعدہ , طرز , قرینہ , ڈھنگ , روش , ادا , طریقہ , طور noun அடுத்தடுத்து நிகழ்வதிலோ செய்யப்படுவதிலோ ஒன்று இத்தனையாவதாக நிகழ்கிறது அல்லது செய்யப்படுகிறது என்பதைக் குறிப்பிடும் சொல்.
Ex. இப்பொழுது இது கண்ணனுடைய முறை
ONTOLOGY: शारीरिक कार्य (Physical) ➜ कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) noun நியதி, பழக்க வழக்கம் முதலியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட வதத்தில், தன்மையில் ஒன்று இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு அல்லது வரரயறை
Ex. சிவராத்திரி தினத்தில் சிவபெருமானை தர்சிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு பிறகு எண் முறை வந்தது.
ONTOLOGY: अवस्था (State) ➜ संज्ञा (Noun) Wordnet: mniꯄꯥꯂꯤ urdباری , موقع , پاری , نمبر noun ஒரு பணியாளன் அல்லது வேலைக்காரன் வந்து வேலை செய்வதற்காக தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு குறிப்பிட்ட சமயம்
Ex. ராமதேவனுக்கு இன்றிலிருந்து இராத்திரி முறை ஆரம்பாகிவிட்டது
ONTOLOGY: अवधि (Period) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) noun முறை, தடவை
Ex. அங்கு போக வேண்டாம் என்று நான் பல முறை கூறியும் அவன் கேட்கவில்லை.
ONTOLOGY: अवधि (Period) ➜ समय (Time) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) noun முறை
Ex. இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் கல்வி முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ONTOLOGY: समूह (Group) ➜ संज्ञा (Noun) verb கோபத்தோடு பார்ப்பது
Ex. அதிகாரி முதலில் சிப்பாயை முறைத்து விட்டு பின்பு திட்டினார்
ONTOLOGY: () ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb) noun வரிசையாக இருக்கும் நிலை
Ex. சாலைகளில் வரிசையாக இருக்கும் கடைகள் மிக அழகாக இருக்கிறது
ONTOLOGY: अवस्था (State) ➜ संज्ञा (Noun) Wordnet: mniꯄꯔꯤꯡ꯭ꯅꯥꯏꯕ urdقطار نما , قطار والا , لائن والا see : தடவை, உசிதம், பாணி, கை
|