Dictionaries | References

தோல்

   
Script: Tamil

தோல்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  பழம், விதை முதலியவற்றின் வெளிப்பகுதி   Ex. பசு வாழைப்பழத் தோலை மென்றுகொண்டிருக்கிறது
HYPONYMY:
தோல் தவிடு கொண்டைக்கடலையின் தோல் ஜாதிபத்திரி
ONTOLOGY:
भाग (Part of)संज्ञा (Noun)
Wordnet:
 noun  மனிதன், விலங்கு முதலியவற்றின் தசையை உறை போல் மூடியுள்ள மெல்லிய பகுதி.   Ex. அவன் தோலால் செருப்பு தைக்கிறான்
ONTOLOGY:
प्राकृतिक वस्तु (Natural Object)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
mniꯁꯎꯟ
urdچمڑا , کھال , چام , چرم , پوست , چھلکا , چھال
 noun  மனிதன், விலங்கு முதலியவற்றின் தசையை உறை போல் மூடியுள்ள மெல்லிய பகுதி   Ex. குளிர்க்காலத்தில் நம்முடைய தோலை கவனமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
ONTOLOGY:
प्राकृतिक वस्तु (Natural Object)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
malത്വക്ക്‌
mniꯎꯟꯁꯥ
urdجلد , کھال , چمڑی , چرم ,
 noun  ஏதாவது ஒரு பொருளின் மேலுள்ள ஒரு தோல்பகுதி   Ex. அவன் பசுவிற்கு சுரைக்காய் தோலை கொடுத்துக் கொண்டிருக்கிறான்
ONTOLOGY:
प्राकृतिक वस्तु (Natural Object)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
   see : சரும
தோல் noun  பழம், காய், பயிர் வகைளில் மூடியுள்ள உரித்தால் தனித்து வரும் புறப் பகுதி.   Ex. பாதாம் பருக்கு மேல் மிக கடினமான தோல் இருக்கின்றது
ONTOLOGY:
वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
தோல்.
Wordnet:
urdوالو , چھال , بکتر , چھلکا , پوست

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP