Dictionaries | References

சிறிய

   
Script: Tamil

சிறிய

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 adjective  சிறிய எண்ணிக்கை தொடர்புடைய   Ex. இந்தக் கூடையில் சிறிய அளவு மண்ணை எடுத்துச் செல்ல முடியும்.
ONTOLOGY:
संबंधसूचक (Relational)विशेषण (Adjective)
 adjective  ஒன்றினுடைய வடிவத்தில் சிறியதாக இருப்பது   Ex. தாய் குழந்தையை திட்டிக் கொண்டே கூறினாள் சிறிய பையனோடு பெரியவன் சண்டையிடுகிறான்
ONTOLOGY:
आकृतिसूचक (Shape)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  அனைத்தையும் விட சிறிய (விரல்)   Ex. கத்தியினால் சீலாவின் சிறிய விரல் துண்டானது
MODIFIES NOUN:
ONTOLOGY:
आकारसूचक (Size)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  சிறிய,கடைசி   Ex. என் கடைசி தம்பி நாளை ஊரிலிருந்து வருகிறான்.
MODIFIES NOUN:
ONTOLOGY:
अवस्थासूचक (Stative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
 adjective  அளவில் குறைந்த   Ex. என்னுடைய வீடு மிகவும் சிறிய வீடு
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
Wordnet:
 adjective  ஒரு வகையிலுள்ள (எழுத்து )   Ex. குழந்தை ஆங்கில எழுத்துக்களை சிறிய எழுத்துக்களில் எழுதிக்கொண்டிருக்கிறது
MODIFIES NOUN:
ONTOLOGY:
गुणसूचक (Qualitative)विवरणात्मक (Descriptive)विशेषण (Adjective)
   see : சின்ன, நுண்ணிய, நுண்ணிய

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP