Dictionaries | References

கூலி

   
Script: Tamil

கூலி

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  வேலைக்காரனுக்கு கிடைக்கும் சம்பளம்   Ex. சியாமிற்கு இரண்டாயிரம் ரூபாய் மாதக் கூலி கிடைக்கிறது
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  தொழிலாளி செய்து முடித்த வேலைக்கான பணம்.   Ex. அவன் ஒவ்வொரு நாளும் நூறுரூபாய் கூலி வாங்குகிறான்
HYPONYMY:
சலவை நெசவுக்கூலி நெசவாளி விதைப்புக்கூலி இடித்தல் அச்சுக்கூலி சுமத்தல் தைக்கும் வேலை தினக்கூலி அரைகூலி நிரப்புதல் உறையிடு கூலி சுமை கூலி தையற்கூலி கிரீடம் உழுதல் அறுவடைக்கூலி களையெடுக்கும் கூலி வெள்ளையடிக்கும் கூலி வெட்டும்கூலி அக்கரை சேருவதற்கான கூலி வெட்டும் கூலி பதித்தல் படி போடுதல் நடும் கூலி துப்புரவு துவைக்கும் கூலி ஏற்றக்கூடிய இணைத்தல் கூலி நீர்பாசனத்திற்கான கூலி ஓடு பரப்புதல் கூலி எடைபோடுபவன் தூர்வாறல் மதிப்பீடுதல் வந்தடைதல் அனுப்பும் கூலி நகர்த்துக்கூலி மேய்ப்பவன் கழற்றும் கூலி கூலி சாணைக்கூலி குளிக்கும் கூலி பூச்சுக்கூலி சமைக்கும் கூலி சுமைகூலி தோண்டுகூலி அடகுப்பணம் லாடம் அடிக்கும் கூலி சால்வையை நெய்யும் கூலி வெல்டிங் கூலி முத்திரையிடும் கூலி தெளிக்கும்கூலி எறிதல் கூலி எரிக்கும்கூலி நூற்பு கூலி கூலிக்கு உழுதல் தூற்றுக் கூலி கடைவதற்கான கூலி புடைப்புக் கூலி தட்டான் கூலி
ONTOLOGY:
वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
mniꯈꯨꯠꯁꯨꯃꯟ
urdمزدوری , اجرت , مزد
 noun  சுமை தூக்கக்கூடிய தொழிலாளி   Ex. மண்டியில் கூலி
ONTOLOGY:
व्यक्ति (Person)स्तनपायी (Mammal)जन्तु (Fauna)सजीव (Animate)संज्ञा (Noun)
 noun  நதியைக் கடப்பதற்கு பதிலாக கொடுக்கப்படும் ஒரு பணம்   Ex. படகோட்டி படகில் சவாரி செய்யும் மக்களிடம் கூலியை பெற்றான்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஜமீன்தார் அல்லது குத்தகைதாரர் பக்கமிருந்து சக்கிலியர்களுக்கு கொடுக்கப்படும் தோலினை தயாரிப்பதற்கான கூலி   Ex. கூலியின் மூலமாகவே கிராமத்திலிலுள்ள சக்கிலியர்களுக்கு வாழ்க்கை நடக்கிறது
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP