ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை
Ex. அவன் குதிரை சவாரி செய்து நகரத்தின் பக்கம் சென்றான்
ONTOLOGY:
स्तनपायी (Mammal) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
வேகமாக ஓடுவதும் பிடரியில் மயிர் உடையதும் சவாரி செய்வதற்கும் பழக்கப்படுத்தக் கூடியதுமான விலங்கு.
Ex. இராணாபிரதாப்சிங்கினிடைய குதிரை சேதக் ஆகும்
ONTOLOGY:
स्तनपायी (Mammal) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
சதுரங்கத்தில் ஒரு காய்
Ex. சதுரங்கம் விளையாடும் போது குதிரை ராணியை வீழ்த்தியது.
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
குதிரையோடு தொடர்புடைய
Ex. இந்த கால்நடை மருத்துவமனையில் முக்கியமாக குதிரை சிகிச்சை நடைபெறுகிறது
ONTOLOGY:
संबंधसूचक (Relational) ➜ विशेषण (Adjective)
Wordnet:
kasگُرِس سۭتۍ وابَستہٕ تھاون وول panਘੋੜਿਆਂ ਵਾਲਾ
urdگھوڑے کا