காட்டு
Ex. என்னுடைய நிலத்தில் காட்டுச் செடிகள் வளர்ந்திருக்கின்றன.
ONTOLOGY:
झाड़ी (Shrub) ➜ वनस्पति (Flora) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
காண்பிக்க, காட்ட
Ex. அம்மா எனக்கு வானத்திலுள்ள நட்சத்திரங்களைக் காட்டினாள்.
ONTOLOGY:
अल्पकालिक क्रिया (Temporal Verbs) ➜ क्रिया (Verb)
ஒருவருக்கு ஒரு பொருளை சுட்டிக் காட்டுதல்
Ex. சாட்சி காவலருக்கு கொலை நடந்த இடத்தைச் சுட்டிக் காட்டினான்.
ONTOLOGY:
() ➜ कर्मसूचक क्रिया (Verb of Action) ➜ क्रिया (Verb)