Dictionaries | References

ஏற்பாடு

   
Script: Tamil

ஏற்பாடு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  செயல் , நிகழ்ச்சி முதலியவை நடைபெறுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை.   Ex. ஏற்பாடு இல்லாத காரணத்தால் எந்த வேலையும் சரியான நேரத்தில் நடக்கவில்லை
ONTOLOGY:
अवस्था (State)संज्ञा (Noun)
 noun  செயல் நிகழ்ச்சி முதலியவை நடை பெறுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை.   Ex. திருமணத்திற்கு பெண் வீட்டார் சிறந்த ஏற்பாடு செய்து இருந்தனர்.
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  செயல், நிகழ்ச்சி முதலியவை நடைபெறுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை   Ex. வேத காலத்தில் நான்கு சாதிகளின் ஏற்பாடு செய்யும் வேலையின் ஆதாரத்தால் தீர்மானிக்கப்பட்டது
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  செயல், நிகழ்ச்சி முதலியவை நடைபெறுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை.   Ex. தர்மவழிப்பாட்டின் எல்லா ஏற்பாடும் ராமனே செய்தான்
ONTOLOGY:
कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  செயல், நிகழ்ச்சி முதலியவை நடைபெறுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை   Ex. ஒவ்வொரு வேலைக்கான ஏற்பாடு சரியாக இருக்க வேண்டும்
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  ஒரு செயலுக்காக பணம் முதலியவற்றை தயார் செய்வது   Ex. இந்த வருடம் முழுவதும் நடக்கக்கூடிய நிகழ்ச்சிநிரலுக்கான ஏற்பாடு முன்பே செய்யப்பட்டது
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  செயல் நிகழ்ச்சி முதலியன நடைபெறுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை   Ex. சீதாவின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்தேறின.
ONTOLOGY:
प्रक्रिया (Process)संज्ञा (Noun)

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP