-
noun உடை,உடல் மனம் முதலியவற்றில் சேரும் அசுத்தம்
Ex. மனதின் அழுக்கை யாராலும் போக்க முடியாது.
-
noun உடை,உடல், மனம் முதலியவற்றில் சேரும் அசுத்தம்
Ex. மனதின் அழுக்கை யாராலும் போக்க முடியாது.
-
noun வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் காரணமாக உடலில் உண்டாகிற முடி, நகம் முதலியவற்றையும் உள்ளடக்கிய கழிவுப்பொருள்
Ex. கொழுப்பு, விந்து, ரத்தம், சிறுநீர், காதில் உள்ள அழுக்கு, நகம், கபம், கண்ணீர், வியர்வை மற்றும் உடலிலுள்ள அழுக்கு போன்றவை உடலில்உள்ள அழுக்கு
-
noun உடை, உடல் முதலியவற்றில் சேரும் அசுத்தம்
Ex. எனக்கு அவனுடைய அழுக்குத்தன்மை முற்றிலும் நன்றாகப்படவில்லை
Site Search
Input language: