Dictionaries | References

வளையல்

Script: Tamil

வளையல்

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  கையில் அணியும் ஒரு ஆபரணம்   Ex. அவளுடைய கையில் தங்க வளையல் அழகாக இருந்தது
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  கையில் அணியப்படும் ஒரு ஆபரணம்   Ex. அக்கா பல வண்ணங்களில் வளையல் வைத்திருக்கிறாள்.
HYPONYMY:
வளையல் வெண்கல வளையல் அரக்கு வளையல் கண்ணாடி வளையல்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  உலோகம், கண்ணாடி முதலியவற்றால் ஆன, பெண்கள் முன்கையில் அணியும் வளையம் போன்ற அணிகலன்.   Ex. ஷீலா தங்க வளையல் அணிந்திருந்தாள்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  கையில் அணியப்படும் ஒரு ஆபரணம்   Ex. பொற்கொல்லர் எங்களுக்கு விதவிதமான வளையல்களைக் காட்டினார்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  கையில் அணியக்கூடிய ஒரு வகை வளையல்   Ex. சீதா தன் கைகளில் பல வண்ண வளையலை அணிந்திருந்தாள்.
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
 noun  கையில் மிகவும் முன்னே அணியப்படும் ஒரு நகை   Ex. சீலா வளையலை ஒவ்வொரு முறையும் கழற்றி கழற்றி அணிந்துக் கொண்டிருக்கிறார்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
kasاتھٕ سونہٕ اتھٕ
malമുൻ വള
urdاگیلا , پیشینی

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP