Dictionaries | References

தட்டு

   
Script: Tamil

தட்டு

தமிழ் (Tamil) WN | Tamil  Tamil |   | 
 noun  உணவு உண்ணபது முதலியவற்றுக்குப் பயன்படும் தட்டையாக பரப்பும் சற்று உயர்ந்த விளிம்பும் கொண்ட வட்ட வடிவப் பாத்திரம்.   Ex. அம்மா குழந்தைக்கு தட்டில் சோறு ஊட்டினாள்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
SYNONYM:
வட்டில்
Wordnet:
asmকাঁহী
bdथोरसि
benথালা
gujથાળી
hinथाली
kanತಟ್ಟೆ
kasتھٲلۍ
kokताट
malകിണ്ണം
marताट
mniꯄꯨꯈꯝ
nepथाल
oriଥାଳି
panਥਾਲੀ
telప్లేటు
urdرکابی , تھالی , طشتری
 noun  கம்பு, கை முதலியவற்றால் சற்று விசையுடன் அடித்தல்.   Ex. அவன் தட்டியதில் தபேலா உடைந்து விட்டது
ONTOLOGY:
शारीरिक कार्य (Physical)कार्य (Action)अमूर्त (Abstract)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmথাপ
bdदामनाय
gujથાપ
hinथाप
kanತಟ್ಟು
kasٹاس , دُبرارَے
kokथाप
malകൊട്ട്
marथाप
nepथप्पड
panਥਾਪ
telకొట్టుట
urdتھاپ
 verb  மகிழ்ச்சி அடைந்து ஒருவரின் முதுகை தட்டுதல்   Ex. மகிழ்ந்து போய் ஆசிரியர் ரமேஷ் முதுகில் தட்டினார்
HYPERNYMY:
வேலைசெய்
ONTOLOGY:
()कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
asmথপথপোৱা
bdअनानै बुज्राव
benচাপড়ানো
gujથાબડવું
kanಬೆನ್ನು ತಟ್ಟು
kasشابٲشی دِنۍ
malതട്ടുക
marपाठ थोपटणे
mniꯄꯣꯞ ꯄꯣꯞ꯭ꯊꯥꯕ
oriଥାପୁଡ଼େଇବା
panਥਾਪੜਣਾ
sanहस्तेन स्पृश्
telవీపుతట్టడం
urdٹھونکنا , ٹھوکنا , تھپتھپانا
 noun  உணவு உண்பது, பாத்திரங்களை மூடுவது, பூஜைப் பொருள்களை வைப்பது போன்றவற்றுக்குப் பயன்படும் தட்டையான பரப்பும் சற்று உயர்ந்த விளிம்பும் கொண்ட வட்ட வடிவப் பாத்திரம்.   Ex. அம்மா சாப்பிடுவதற்கு தட்டில் பக்கோடா கொடுத்தாள்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
asmপ্লেট
bdप्लेट
benপ্লেট
gujડીશ
hinप्लेट
kanತಟ್ಟೆ
kasپَلیٛٹہٕ
kokथाळी
marबशी
mniꯄꯂ꯭ꯦꯠ
nepप्लेट
oriପ୍ଲେଟ୍
panਪਲੇਟ
sanस्थाली
telప్లేటు
urdپلیٹ , برتن , طشتری , تھالی , ركابی
 noun  ஒரு வகை பெரிய தட்டு   Ex. தட்டு சீனிமணலினால் உருவானது
MERO STUFF OBJECT:
சீனிமிட்டாய்
ONTOLOGY:
मानवकृति (Artifact)वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
benকাব চিনি
gujકાબ
hinकाब
kasچیٖنو رِکٲبۍ
malകാബ ചീനി
oriଟ୍ରେ
panਕਾਬ
urdقاب
 verb  ஒன்றின் மேல்பக்கம் டக்டக், கடகடவென்று சத்தம் கொடுப்பது   Ex. யார் கதவை படபடவென்று தட்டுகிறார்கள் என்று பார் !
HYPERNYMY:
ஒலி எழுப்பு
ONTOLOGY:
कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
asmখটখটোৱা
bdथखथख खालाम
benখটখটানো
gujખખડાવવું
hinखटखटाना
kasٹُھک ٹُھک کَرُن , کَھٹ کَھٹ کَرُن
kokखटखटावप
mniꯀꯣꯛ ꯀꯣꯛ꯭ꯊꯤꯟꯕ
nepखटखटाउनु
oriଠକଠକ କରିବା
panਖੜਕਾਉਣਾ
urdکھٹکھٹانا , ٹھکٹھکانا , کھڑکھڑانا
 verb  ஒன்றை நினைவிற்கு கொண்டுவருவது   Ex. நீ சிறிது உன்னுடைய மூளையை தட்டு
HYPERNYMY:
வேலைசெய்
ONTOLOGY:
प्रेरणार्थक क्रिया (causative verb)क्रिया (Verb)
SYNONYM:
தட்டிவிடு உற்சாகப்படுத்து
Wordnet:
asmখটোৱা
bdगोसोखांहो
benমনে করানো
gujખટખટાવવું
hinयाद दिलाना
kanಜ್ಞಾಪಿಸಿಕೊ
kasزور دیاوناوُن , یاد کَرناوُن
kokजागो करप
malഓര്മ്മിക്കുക
marआठवण करून देणे
mniꯀꯣꯛ꯭ꯊꯥꯗꯧ
nepस्मरण गराउनु
oriସ୍ମରଣ କରାଇବା
panਯਾਦ ਕਰਵਾਉਣਾ
telజ్ఞప్తికి తెప్పించు
urdدماغ دوڑانا , یاددلانا
 noun  ஹோட்டலில் ஒரு முறையில் தட்டில் அலங்கரித்து பரிமாறப்படும் உணவு   Ex. அவன் தனக்கு குஜராத்தி தட்டு கேட்டான் எனக்கு மராட்டி வேண்டும்
ONTOLOGY:
वस्तु (Object)निर्जीव (Inanimate)संज्ञा (Noun)
Wordnet:
benথালি
malഥാലി
marथाळी
urdتھالی , رکابی , طشتری , برتن
 verb  தட்தட் என சப்தம் வருவது   Ex. அவன் பத்து நிமிடமாக கதவை தட்டிக் கொண்டிருக்கிறான்
HYPERNYMY:
ஒலி எழுப்பு
ONTOLOGY:
कार्यसूचक (Act)कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
Wordnet:
gujધડધડાવું
hinधड़धड़ाना
kasٹُھکرارےٚ کَرٕنۍ , ٹاسہٕ رارےٚ
malധഡ്
panਧੜਕਾਣਾ
telదడదడమనివాయించు
urdدھڑدھڑانا , دھڑکانا
 verb  இந்தவிதமாக ஒலித்து டம் - டம் என சத்தம் விடுவது   Ex. ரமேஷ் டோலை தட்டிக்கொண்டிருக்கிறான்
HYPERNYMY:
வாசி
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
வாசி
Wordnet:
bdढुं ढुं दाम
benঢমঢম করে বাজানো
gujઢમઢમાવું
hinढमढमाना
kanಡಮ್ ಡಮ್ ಬಡಿ
kasڈَم ڈَم کَرُن
kokढमढमोवप
marढमढमविणे
panਡੱਮਡਮਾਉਣਾ
telఢమఢమమను
urdڈھم ڈھمانا
 verb  மத்தளத்தை டம் - டம் என்ற சத்தத்துடன் ஒலிக்க செய்வது   Ex. மத்தளம் தட்டுபவன் மத்தளத்தை தட்டிக்கொண்டிருக்கிறான்
HYPERNYMY:
வாசி
ONTOLOGY:
कर्मसूचक क्रिया (Verb of Action)क्रिया (Verb)
SYNONYM:
வாசி
Wordnet:
bdडम डम दाम
benডমডম করে বাজানো
gujડમડમાવું
hinडमडमाना
kanಡಮ್ ಡಮ್ ಬಾರಿಸು
kokडमडमोवप
malഡം ഡം ശബ്ദം മുഴക്കുക
marडमडमवणे
panਡਮਡਮਾਉਣਾ
urdڈم ڈمانا

Comments | अभिप्राय

Comments written here will be public after appropriate moderation.
Like us on Facebook to send us a private message.
TOP