தந்தை தன்னுடைய பெண்ணை வரனின் கையில் கொடுத்து கூறுவது என்னவென்றால் நீ அனைவருடனும் சேர்ந்து மதத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற இந்து மத நூல்களின் படியுள்ள ஒரு திருமணம்
Ex. தற்காலத்தில் பிரஜாபதி திருமணம் நடைமுறையில் இல்லை
ONTOLOGY:
सामाजिक कार्य (Social) ➜ कार्य (Action) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)
SYNONYM:
பிரஜாபத்திய திருமணம் பிரஜாபதி கல்யாணம் பிரஜாபதி மன்றல் பிரஜாபதி வதுவை பிரஜாபதிமணம்
Wordnet:
benপ্রাজাপত্য বিবাহ
gujપ્રાજાપત્ય વિવાહ
hinप्राजापत्य विवाह
kanಪ್ರಜಾಪತ್ಯ ವಿವಾಹ
kokप्रजापत्य विवाह
malപ്രാജാപത്യ വിവാഹ രീതി
marप्राजापत्य विवाह
oriପ୍ରାଜାପତ୍ୟ ବିବାହ
panਪ੍ਰਾਜਾਪੱਤਯ ਵਿਆਹ
sanप्राजापत्यविवाहः
telప్రాజాపతి వివాహం
urdپرجاپتیہ بیاہ