|
noun உலகம், உயிர் ஆகியவற்றின் தோற்றத்திற்கு காரணமாகக் கருதப்படும் மனித ஆற்றலால் அறிய முடியாத படி இருப்பதாக நம்பப்படும் மேலான சக்தி.
Ex. தந்தை பெரியாருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை
ONTOLOGY: ज्ञान (Cognition) ➜ अमूर्त (Abstract) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun) Wordnet: kasخداے , اللہ تعالیٰ , رَب , آغہٕ , رۄبُ العزت , مولا mniꯂꯥꯏ noun சர்வ வல்லமை உடைய எல்லோராலும் வழிபடக்குடியவராக இருப்பவர்
Ex. கடவுள் பேரைச் சொல்லி போலிச் சாமியார்கள் நிறைய உருவாகின்றனர்.
HYPONYMY: நிர்குண பிரமம் சற்குண பிரமம் ONTOLOGY: व्यक्ति (Person) ➜ स्तनपायी (Mammal) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun) Wordnet: mniꯕꯔ꯭ꯝꯍ urdخدا , اللہ , حق , صمد , رزاق , غفار , مالک کائنات , قدرت , فطرت noun உலகம், உயிர் ஆகியவற்றின் தோற்றத்துக்குக் காரணமாகவும் மனித ஆற்றலால் அறிய முடியாதபடி இருப்பதாகவும் நம்பப்படும் மேலான சக்தி
Ex. மகாத்மா காந்தி ஒரு கடவுள்
ONTOLOGY: व्यक्ति (Person) ➜ स्तनपायी (Mammal) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun) noun ஒரு நபர் தன்னுடைய நல்ல குணங்களின் காரணமாக மற்றவர்களுக்கு கடவுளைப் போல தெரிவது
Ex. காந்தி என்னுடைய கடவுளாக இருக்கிறார்
ONTOLOGY: व्यक्ति (Person) ➜ स्तनपायी (Mammal) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun) Wordnet: kasخَداے , بگوان , urdبھگوان , ایشور see : இறைவன்
|