ஒரு மடிப்புள்ள,மெல்லிய
Ex. அவன் நாயை மெல்லிய சங்கிலியால் கட்டினான்.
ONTOLOGY:
गुणसूचक (Qualitative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective)
பருமனாகவோ தடிமனாகவோ இல்லாத.
Ex. அந்த புதிய பொருளுக்கு மேற்புறம் மெல்லிய துணி போடப்பட்டது.
ONTOLOGY:
संबंधसूचक (Relational) ➜ विशेषण (Adjective)
பருமனாகவோ தடிமனாகவோ இல்லாத.
Ex. அவன் வலது கையில் மெல்லிய பையை வைத்திருக்கிறான்
ONTOLOGY:
हल्का इत्यादि (WT)">भारसूचक (Weight) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective)
மெல்லிய
Ex. அவள் மெல்லிய குரலில் பாடினாள்.
ONTOLOGY:
अवस्थासूचक (Stative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective)
பருமனாகவோ தடிமனாகவோ இல்லாதத் தன்மை.
Ex. அவன் குளிரிலிருந்து காத்துக்கொள்ள மெல்லிய போர்வையை இரண்டாக போர்த்தினான்
ONTOLOGY:
गुणसूचक (Qualitative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective)
மெல்லிய
Ex. சூரஜ் மெல்லிய உடலமைப்பு உள்ள பையன்.
ONTOLOGY:
गुणसूचक (Qualitative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective)
பருமனாகவோ தடித்ததாகவோ இல்லாத நிலை
Ex. இந்த துணி மிகவும் மெல்லிய தன்மை கொண்டது
ONTOLOGY:
गुणसूचक (Qualitative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective)
மிகக் குறைவான அல்லது அதிகமாக இல்லாத
Ex. ஷீலாவின் குரல் மிகவும் மெல்லியதாக இருக்கின்றது
ONTOLOGY:
गुणसूचक (Qualitative) ➜ विवरणात्मक (Descriptive) ➜ विशेषण (Adjective)
Wordnet:
mniꯑꯌꯥꯛꯄ꯭ꯈꯣꯟꯖꯦꯜ
urdکرخت , تیکھا , چبھتا ہوا