நீண்ட கழுத்தும் கால்களும் முதுகில் ஒற்றை அல்லது இரட்டைத் திமிலும் உடைய பாலைவனத்தில் போக்குவரத்துக்குப் பயன்படும் விலங்கு.
Ex. ஒட்டகம் பாலைவன கப்பல் என அழைக்கப்படுகிறது
ONTOLOGY:
स्तनपायी (Mammal) ➜ जन्तु (Fauna) ➜ सजीव (Animate) ➜ संज्ञा (Noun)
சதுரங்க ஆட்டத்திலுள்ள ஒரு காய்
Ex. ஒட்டகம் எப்பொழுதும் ட வடிவில் செல்லும் மேலும் தாக்கும்
ONTOLOGY:
मानवकृति (Artifact) ➜ वस्तु (Object) ➜ निर्जीव (Inanimate) ➜ संज्ञा (Noun)