-
noun ஒரு மாவட்டத்தில் வரி வசூலித்தல், சட்டம், ஒழுங்கு, வளர்ச்சிப் பணி முதலியவற்றைக் கவனிக்கும் முதன்மைப் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி.
Ex. சிவாஜி ஒரு சிறந்த ஆட்சியாளர்
-
noun ஒரு மாவட்டத்தில் வரிவசூலித்தல், சட்டம், ஒழுங்கு, வளர்ச்சிபணி முதலியவற்றைக் கவனிக்கும் முதன்மைப் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி
Ex. சிவாஜி சிறந்த ஆட்சியாளர்
-
noun ஒரு மாவட்டத்தில் வரி வசுலித்தல், சட்டம், ஒழுங்கு, வளர்ச்சிப் பணி முதலியவற்றைக் கவனிக்கும் முதன்மைப் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி.
Ex. ஆங்கிலேய ஆட்சியாளர் அடிமையான இந்தியர்கள் மீது மிகவும் கொடுமைபடுத்தினர்
-
noun ஒரு நாட்டின் சட்டம், ஒழுங்கு, வளர்ச்சிப்பணி முதலியவற்றைக் கவனிக்கும் முதன்மைப் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரி.
Ex. ஸ்ரீமதி இந்திராகாந்தி ஒரு சிறந்த ஆட்சியாளர் ஆவார்
Site Search
Input language: